தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See கமை2. 1. Patience.
  • தசபாரமிதையுள் ஒன்றான பொறுமை. 2. (Buddh.) Patience, one of tacapāramitai, q.v.;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கமை, s. patience, பொறுமை.

வின்சுலோ
  • [kṣmai] ''s.'' Patience, பொறுமை. W. p. 262. KSHAMA. See சமை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kṣamā. 1. Patience.See கமை. 2. (Buddh.) Patience, one of taca-pāramitai, q.v.; தசபாரமிதையுள் ஒன்றான பொறுமை.