தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • . The Compound of க்ஷ் and அ.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a grantha letter compounded of க் & ஷ. In Tamil it is represented by ட்ச, ச்ச, க் or ச்.

வின்சுலோ
  • [kṣ ] . A Grant'ha syllabic letter compound ed of க் and ஷ, usually represented in Tamil by ட்ச, க்க, ச்ச, க், or ச், as அக்ஷரம், அட்சரம், அக்கரம், தக்ஷன், தச்சன், க்ஷாரம், காரம், சாரம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • . The compound of க்ஷ் and அ.