தமிழ் - தமிழ் அகரமுதலி
    வாயால் பற்றுதல் ; கவர்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கவர்தல். அகங்கௌவிய களிப்பெய்தி (திருவிளை. யானை. 24). 2. To absorb, engross;
  • See கவ்வு கூர்த்துநாய் கௌவிக் கொளக்கண்டும் (நாலடி, 70). 1. To seize with mouth, grasp with eagerness.