தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு பண்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இராகவகை (பரத. இராக 55.) A primary melody-type;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கவுளம், s. a primary melodytype, ஓரிராகம்.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஓரிராகம்.

வின்சுலோ
  • [kauḷam] ''s.'' A tune or mode of sing ing--as கேதாரகௌளம், ஓர்பண். Also written, கவுளம்.