தமிழ் - தமிழ் அகரமுதலி
    குருகுல வேந்தனான திருதராட்டிரன் மக்கள் , துரியர் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See கவுரவர். வரிவெஞ்சிலைக்கை கௌரவர் (பாரத. ஒன்பதாம். 31). Kaurava princes.

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • the Kauravas, the rivals of the Pandavas, கவுரவர்.

வின்சுலோ
  • [kauravar] ''s.'' Descendants of the ''Koura'' dynasty,குருகுலவேந்தர். W. p. 254. KAURAVA.