தமிழ் - தமிழ் அகரமுதலி
    மகிழ்ச்சி ; சால விளையாட்டு ; காப்பாக மணிக்கட்டில் கட்டும் நூல் ; தாலி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மகிழ்ச்சி. 1. Joy, pleasure;
  • சாலவிளையாட்டு. கதுமெனத்தரும் விஞ்சையர் கௌதுகம் போல (சேதுபு. காசிப. 37). 2. Legerdemain, jugglery;
  • தாலி. (யாழ். அக.) Tāli, the wedding badge worn by married women;
  • காப்பாக மநிக்கட்டிற் கடும் நுல். (சங்.அக.) 3. Thread worn on the wrist as amulet;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. joy, pleasure; 2. jugglery, சாலவித்தை; 3. a thread worn on the wrist as an amulet, காப்பு நூல்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < kautuka. Tāli,the wedding badge worn by married women;தாலி. (யாழ். அக.)