தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிச்சிலிக்குருவி ; கட்டுமானவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See கவுதம். (W.) Common kingfisher.
  • வீட்டுச் சுவர்களில் நார்புறமுஞ் சுற்றியமைக்கப்பெறும் கட்டுமான வகை. Tinn. Cornice;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. cornice.

வின்சுலோ
  • [kautm] ''s.'' A kind of bird, the king fisher, சிச்சிலிக்குருவி. (நிக.)