தமிழ் - தமிழ் அகரமுதலி
    செறிவு முதலிய வைதருப்ப நெறிக்குரிய குணங்கள் நிரம்பிவாராமல் சொற்பெருகத் தொடுக்கும் செய்யுள்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • செறிவு முதலிய வைதருப்பநெறிக்குரிய குணங்கள் நிரம்பிவாராமல் சொற்பெருகத் தொடுக்குஞ் செய்யுணெறி. (தண்டி.12, உரை.) The kauṭam style of poetry characterised mainly by verbosity, dist. fr. vaitaruppa-neṟi;