பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
உறை ; குதிரை முதலியவற்றின் மேற் போடும் மெத்தை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
உறை; 1. [T. gausena.] Cover, envelope;
குதிரைமுதலியவற்றின் மேற்றவிசு. (W.) 2. Cushion or pad for a rider on a horse or elephant;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
a cover, envelope, கவிசனை; 2. a cushion for rider on an animal.
வின்சுலோ
[kaucṉai] ''s.'' A cover, an envelope, as கவிசனை, உறை. 2. A cushion or pad for a rider on a horse or elephant, குதிரைமுதலி யவற்றின் மேற்போடுங்கௌசனை.