பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
அரசர் ஏறும் ஊர்தியாகிய கழுதைவகை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
(அரசர் ஏறும் வாகனம்) கழதைவகை. (சிலப். 6, 119, உரை.) Mule, as the mount of a king;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
(கோ) a mule.
கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
கோவரகழுதை.
வேசரி.
வேசரி.
வின்சுலோ
''s.'' Mule.
''s.'' A mule, வேசரி.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
.< கோ + ஏறு- +. cf.
rāja-vāhana
. [M.
kovara-kaḻuta
.] Mule, as the mount of a king; [அரசர்ஏறும் வாகனம்] கழுதைவகை. (சிலப். 6, 119, உரை.)