பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோபம் ; பொன் ; தம்பலப்பூச்சி .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
கோபம். கோவந் தோன்றிடிற் றாயையு முயிருணுங் கொடியோர் (கம்பரா படைக்கா.23). Anger;
See தம்பலப்பூச்சி. கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின் (சிற்புபாண். 71). Cochineal.
பொன் (பிங்.) Gold;
பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
s.
see கோபம்.
வின்சுலோ
[kōvam] ''s.'' Anger, rage, &c. See கோபம். 2. Gold, பொன். Compare வெறுக்கை. கோவஞ்சண்்டாளம். Anger is treacherous, murderous.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
kōpa
. Anger;கோபம். கோவந் தோன்றிடிற் றாயையு முயிருணுங்கொடியோர் (கம்பரா. படைக்கா. 23).
n
. cf.
karbura
. Gold;பொன். (பிங்.)
n
. cf.
karbura
. Gold;பொன். (பிங்.)
n
. <
indra-gōpa
. Cochineal. See தம்பலப்பூச்சி. கோவத் தன்ன கொங்குசேர் புறைத்தலின் (சிறுபாண். 71).
n
. cf.
karbura
. Gold;பொன். (பிங்.)