தமிழ் - தமிழ் அகரமுதலி
    இடையன் ; அரசன் ; சிவன் ; வசிட்டன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சிவன் (அக. நி.) 4. šiva;
  • வசிட்டன். (அக.நி.) 3. Vašiṣtha;
  • இடையன். கோவ னிரைமீட்டனன் (சிவக. 455). 1. Herdsman;
  • அரசன். கோவனும் மக்களும் (சீவக. 1843). 2. King;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a herdsman, இடையன்; 2. a king; 3. the vashista; 4. Siva.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gō-pa. 1. Herdsman;இடையன். கோவ னிரைமீட்டனன் (சீவக. 455).2. King; அரசன். கோவனும் மக்களும் (சீவக. 1843).3. Vašiṣṭha; வசிட்டன். (அக. நி.) 4. Šiva; சிவன்.(அக. நி.)