தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுக்கொலை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுக்கொலை. கொந்தலர்த்தார் மைந்தனைமுன் கோவதை செய்தார்க்கு (பெரியபு. மநூநீதி. 34). Slaughter of cows, considered a sin;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < +. Slaughter of cows, considered a sin; பசுக்கொலை. கொந் தலர்த்தார் மைந்தனைமுன் கோவதை செய்தார்க்கு (பெரியபு. மநுநீதி. 34).