தமிழ் - தமிழ் அகரமுதலி
    வழுவழுப்பு ; செழிப்பு ; கொழுமை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வழவழப்பான. வெண்பொனார் கோழரை குயின்ற பூகம் (திருவிளை. திருமணப்; 65). 1. Slippery, oily;
  • செழிப்பான. கோழிலை வாழை (அகநா. 2). 2. Thriving, luxurious, rich;
  • கொழுப்பான. கோழிளந்தகர். (திருவிளை. நகரப். 79). 3. Fat;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • adj. (கொழுமை) fat, கொழுத்த; 2. luxurious, செழித்த; 3. slippery, வழுவழுத்த.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • adj. < கொழு-மை. 1. Slippery,oily; வழுவழுப்பான. வெண்பொனாற் கோழரைகுயின்ற பூகம் (திருவிளை. திருமணப். 65). 2.Thriving, luxurious, rich; செழிப்பான. கோழிலைவாழை (அகநா. 2). 3. Fat; கொழுப்பான. கோழிளந்தகர் (திருவிளை. நகர்ப். 79).