தமிழ் - தமிழ் அகரமுதலி
    உறையூர் அரசனான சோழன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [உறையூர் அரசன்] சோழன். (திவா.) Chola, as the king of Uṟaiyūr;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
சோழன்.

வின்சுலோ
  • ''s.'' Any king of the Chola dynasty who ruled at Kozhi, சோழன்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Chola, as the king of Uṟaiyūr; [உறையூர் அரசன்]சோழன். (திவா.)