தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஆண்கோழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோழிச்சேவற் கொடியோன் கோட்டமும் (சிலப்.14, 10). Cock ;

வின்சுலோ
  • ''s.'' [''Sometimes'' கோழிச் சாவல்.] A cock.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.Cock; ஆண்கோழி. கோழிச்சேவற் கொடியோன்கோட்டமும் (சிலப். 14, 10).