தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோழியைக் கொடியில் கொண்ட முருகன் ; ஐயனார் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஐயனார். (திவா.) 2. Aiyaṉār;
  • முருகக்கடவுள். கோழிக் கொடியோன்றன்றாதை போலும் (தேவா. 253, 2). 1. Lit., one having a cock on his banner.

வின்சுலோ
  • ''s.'' Skanda whose banner is a cock, முருகன். 2. (திவா.) Ayanar.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< id. +. Lit., one having a cock on his banner. [கோழியைக் கொடியிற் கொண்டவன்] 1.Skanda; முருகக்கடவுள். கோழிக் கொடியோன்றன்றாதை போலும் (தேவா. 253, 2). 2. Aiyaṉār;ஐயனார். (திவா.)