தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பருப்புக்கீரை (பதார்த்த.604.) Common purslane, Portulaca oleracea;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒருகீரை.

வின்சுலோ
  • ''s.'' A plant, Portulacca, ''L.''
  • ''s.'' A kind of greens. See கீரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. [T.gōḷikūra.] Common purslanePortulaca oleracea; பருப்புக்கீரை. (பதார்த்த. 604.)