தமிழ் - தமிழ் அகரமுதலி
  கொள்ளுகை , துணிவு ; மதிப்பு ; வலிமை ; அனுபவம் ; புறங்கூறுதல் ; பொய் ; இடையூறு ; தீமை ; கொலை ; பாம்பு ; நஞ்சு ; இராகு ; கோள் ; மேகம் ; ஒளி ; பரிவேடம் ; குலை ; இயற்கை ; காவட்டம்புல் ; கொழு ; முன்னிலைப் பன்மை விகுதி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
 • நட்சத்திரம். (அக. நி.) Nakṣatra;
 • குறளை கோட்செவிக் குறளை காற்றுடனெருப்பு (கொன்றைவே.) . 7. Calumny, aspersion, backbiting, tale-bearing;
 • பொய். (சூடா.) 8. Falsehood;
 • இடையுறு. (திவா.) 9. Impediment, obstacle;
 • தீமை. (திவா.) 10. Evil, vice;
 • கொலை. கோணினைக்குறித்து வந்தன் (சீவ்க. 264). 11. killing, murder;
 • பாம்பு. (சிவக. 320, உரை.) 12. Serpent;
 • விஸம். 13. Poison;
 • இராகு, கோள்வாய் மதியம் நெடியான் விதுத்தாங்கு (சிவக. 454). 14. Ascending node;
 • கிரகம். எல்லக் கோளு நல்வழி நோக்க (பெருங்லாவாணா.11, 70). 15. Planet;
 • மேகம் கோளோடு குளிர்மதி வந்து வீழ்ந்தென (சீவக.320) . 16. Cloud;
 • ஒளி முன்னைக் கோளரியே (திவ். திருவாய், , 2, 6, 6 ) . 17. Brilliance, light;
 • பரிவேடம். மதியங் கோள்வாய் விசும்பிடை (சீவக. 1098). 18. Halo;
 • குலை செழுங்கொள் வாழை (புறநா.168, 13). 19. Cluster;
 • See காவட்டம்புல் (மலை.) 20. Citronella grass.
 • கொழு. (திவா.) 21. Ploughshare;
 • முன்னிலைப் பன்மை விகுதி. புறப்பற்றுத் தள்ளுங்கோள் (அஸ்டப், நூற்றேட். 58). Verbal ending of the second pers. pl.;
 • தன்மை. யாக்கைக்கோ ளெண்ணார் (நாலடி, 18). 5. Quality, nature, character;
 • அனுபவம் என்னாருயிர் கோளுண்டே (திவ், திருவாய்.9, 6, 7, ). 6. Enjoyment, experience;
 • வலிமை. (பிங்.) 4. Strength, power, ability;
 • மதிப்பு, தம்மைத்தாங் கொள்வது கோளன்று (நாலடி, 165) . 3. Estimation, appraising, valuation;
 • துணிபுமாசற்றார் கோள் (குறள், 646). 2. Opinion, tenet, creed; decision, determination, conclusion;
 • கொள்ளுகை. கோளிருளிருக்கை (பரிபா4, 57). 1. Taking, receiving, accepting, seizing, holding, enveloping;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
 • v. n. & s. (கொள்), taking கொள் ளுகை; 2. calumny, backbiting, false imputation, tale-bearing, malicious report, குறளை; 3. a lie, falsehood, பொய்; 4. opinion, tenet, கோட்பாடு; 5. disaster, misfortune, obstacle, இடையூறு; 6. nature, quality, குணம்; 7. a planet, கிரகம்; 8. ploughshare, கொழு; 9. cloud, மேகம்; 1. killing, murder, கொலை; 11. a serpent, பாம்பு; 12. halo, பரிவேடம்; 13. strength. கோளன், (fem. கோளி), கோள்காரன் (fem கோள்காரி, கோட்சொல்லி, a calumniator, a talebearer, an informer. கோளாளன், one having fine grasping. power or retentive memory. கோளிழைக்க, to kill. கோளுரை, slanderous report. கோள் குண்டணி, talebearing, calumny. கோள்சொல்ல, to backbite, to defame. கோள் முடிய, to fabricate and spread scandalous report; to prejudice a person by false report. கோள் முடிக்க, to tell tales; to create mischief by scandalous reports. தீக்கோள், an evil planet. நற்கோள், a good planet. மேற்கோள், a quotation.
 • part. corruption of கள், verbal ending of the 2nd person plural, முன் னிலைப்பன்மை விகுதி as in நன்றாய்ப்படி யுங்கோள்.

வின்சுலோ
 • [kōḷ] ''v. noun.'' [''from'' கொள், ''v.''] Taking, having, receiving, seizing, influencing, கொள் ளுகை. 2. ''s.'' Columny, aspersion, back biting, defamation, false accusation, குறளை. 3. Informing against, malicious tale-bear ing, புறந்தூற்றல். ''(c.)'' 4. Disaster, misfortune, impediment, இடையூறு. 5. Killing, slaugh ter, கொலை. 6. A lie, falsehood, பொய். 7. Strength, power, வலி. 8. Quality, pro perty, nature, character, reputation, குணம். 9. Evil, vice, தீமை. 1. A planet, either visible or invisible; also other heavenly phenomena, கிரகம். 11. A lunar constella tion, நட்சத்திரம். 12. Opinion, tenet, faith, belief, creed, கோட்பாடு. 13. A day, நாள். (சது.) கோளில்பொறியில். Like, the sentient organs when unfit for their functions. (குற).

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
 • n. < கொள்-. 1. [T. kōlu,M. kōḷ.] Taking, receiving, accepting, seizing,holding, enveloping; கொள்ளுகை. கோளிருளிருக்கை (பரிபா. 4, 57). 2. Opinion, tenet, creed;decision, determination, conclusion; துணிபு.மாசற்றார் கோள் (குறள், 646). 3. Estimation,appraising, valuation; மதிப்பு. தம்மைத்தாங் கொள்வது கோளன்று (நாலடி, 165). 4. Strength, power,ability; வலிமை. (பிங்.) 5. Quality, nature,character; தன்மை. யாக்கைக்கோ ளெண்ணார்(நாலடி, 18). 6. Enjoyment, experience; அனுபவம். என்னாருயிர் கோளுண்டே (திவ். திருவாய். 9,6, 7). 7. [K. kōḷ.] Calumny, aspersion, back-biting, tale-bearing; குறளை. கோட்செவிக் குறளைகாற்றுடனெருப்பு (கொன்றைவே.). 8. Falsehood;பொய். (சூடா.) 9. Impediment, obstacle;இடையூறு. (திவா.) 10. Evil, vice; தீமை. (திவா.)11. Killing, murder; கொலை. கோணினைக்குறித்துவந்தான் (சீவக. 264). 12. Serpent; பாம்பு. (சீவக.320, உரை.) 13. cf. ghōra. Poison; விஷம். 14.Ascending node; இராகு. கோள்வாய் மதியம்நெடியான் விடுத்தாங்கு (சீவக. 454). 15. Planet;கிரகம். எல்லாக் கோளு நல்வழி நோக்க (பெருங்.இலாவாண. 11, 70). 16. Cloud; மேகம். கோளொடுகுளிர்மதி வந்து வீழ்ந்தென (சீவக. 320). 17. Brilliance, light; ஒளி. முன்னைக் கோளரியே (திவ்.திருவாய். 2, 6, 6). 18. cf. gōla. Halo; பரிவேடம்.மதியங் கோள்வாய் விசும்பிடை (சீவக. 1098). 19.Cluster; குலை. செழுங்கோள் வாழை (புறநா. 168,13). 20. Citronella grass. See காவட்டம்புல்.(மலை.) 21. Ploughshare; கொழு. (திவா.)
 • part. Corr. of கள். Verbalending of the second pers. pl.; முன்னிலைப்பன்மை விகுதி. புறப்பற்றுத் தள்ளுங்கோள் (அஷ்டப்.நூற்றெட். 58).
 • n. < கொள்-. Nakṣatra; நட்சத்திரம். (அக. நி.)