தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோட்சொல்லல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குறலைமொழி. கோளுரைகள் பேசொனாது (அறப். சத.8). Slanderous report;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + உரை.Slanderous report; குறளைமொழி. கோளுரைகள்பேசொணாது (அறப். சத. 8).