தமிழ் - தமிழ் அகரமுதலி
    குதிரை கழுதைகளின் பெட்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • குதிரை கழுதைகளின் பெட்டை. (யாழ்.அக.) Female of a horse or ass;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. female of the horse or ass. கோளிகைக் குதிரை, a mare. கோளிகைக் கழுதை, a she. ass.

வின்சுலோ
  • [kōḷikai] ''s.'' Female of the horse or ass. W. p. 311. GHOT'IKA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < ghōṭikā. Femaleof a horse or ass; குதிரை கழுதைகளின் பெட்டை.(யாழ். அக.)