தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிங்கக்கொடியை உடைய வீமன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [சிங்கக்கொடியோன்] வீமன். (பிங்.) Bhima, as having a lionbanner ;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோளரி +. Bhīma, as having a lion-banner; [சிங்கக்கொடியோன்] வீமன். (பிங்.)