பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
கோள் சொல்லுவோன் ; கைம்பெண் பெற்ற மகன் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
குறலைகூறுவோன். பெருமஞ்சிகன் கோளன் (தணிகைப்பு. அகத். 345). Tale-bearern;
கோளரிருக்கு முர் (தனிப்பா. i, 64, 127). See கோளகன்.
வின்சுலோ
''s.'' A tale-bearer, கோளுரைப் போன்.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. < கோள். Tale-bearer;குறளைகூறுவோன். பெருமஞ்சிகன் கோளன் (தணிகைப்பு. அகத். 345).
n
. See கோளகன். கோளரிருக்கு மூர் (தனிப்பா. i, 64, 127).