தமிழ் - தமிழ் அகரமுதலி
    ஒரு வளையல்வகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வளைவகை. கோல்வளை, கழல்வளை, வரிவளை என்னுமாபோலே (திவ். பெரியாழ். 3, 4, 8, வ்யா. பக். 618). A variety of bangles;

வின்சுலோ
  • --கோற்றொடி, ''s.'' Beautiful bracelets. ''Meton.,'' a lady. ''(p.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Avariety of bangles; வளைவகை. கோல்வளை, கழல்வளை, வரிவளை என்னுமாபோலே (திவ். பெரியாழ்.3, 4, 8, வ்யா. பக். 618).