தமிழ் - தமிழ் அகரமுதலி
    தேர் முதலியன செலுத்துதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தேர்முதலியன செலுத்துதல். கொள்வார் கோல்கொள்ளக் கொடித்திண்டே ரேற்வோர் (பரிபா.11, 51). To drive, as a car drawn by horses, with a whip in hand;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< id. +. To drive, as a car drawn by horses,with a whip in hand; தேர்முதலியன செலுத்துதல்.கொள்வார் கோல்கொள்ளக் கொடித்திண்டே ரேறுவோர் (பரிபா. 11, 51).