தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுக்களுக்குரிய விண்ணுலகம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுக்களுக்குரிய விண்ணுலகம் கோலோகம் விட்டிழிந்து (காசிக. விச்சுவநா.8). Paradise of cows, as cow-world;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gō-lōka.Paradise of cows, as cow-world; பசுக்களுக்குரியவிண்ணுலகம். கோலோகம் விட்டிழிந்து (காசிக. விச்சுவநா. 8).