தமிழ் - தமிழ் அகரமுதலி
    பாத்தி முதலியன வகுத்தல் ; வளைத்தல் ; திரட்டிவைத்தல் ; நீர் முதலியவற்றை முகந்து அள்ளுதல் ; விரித்தல் ; தொடங்குதல் ; உண்டாக்குதல் ; ஆலோசித்தல் ; தியானித்தல் ; அமைத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பாத்திமுதலியன் வகுத்தல். 1. To make, form, as beds in a garden;
  • வளைத்தல். நெடுங்காழ்க்கண்டங் கோலி (முல்லைப் . 44). 2. To enclose, envelop, encompass; to stretch round;
  • திரட்டிவைத்தல். கோலாப் பிரசமன்னாட்கு (திருக்கோ. 110). 3. To gather;
  • நீர் முதலியவற்றை ழகந்து அள்ளுதல். கோலித் தண்ணீர்குடிக்கப்பட்ட ... குடை (கலித், 23, உரை). 4. [M. kōru.] To able, draw up, as with an ola bucket; to gather with a sweep of the arm;
  • விரித்தல். கணமயிறொக் கெண்ணுழையாத் தழை கோலிநின்றாலும் (திருக்கோ. 347). 5 To spread out;
  • தொடங்ங்குதல். பரஸ்வருபத்தை நிருபிக்ககோலி (ஈடு, அவ. ஜீ.). 6. To commence;
  • உண்டாக்குதல். 7. To construct, compass, effect, accomplish;
  • ஆலோசித்தல். முற்கோலிப் பாண்டு புத்திரர்க் கோறும் (பாரத, நச்சுப் 3). 8. To consider, deliberate;
  • தியானித்தல். மாலைக் கோலித் திரியும் (அஸ்டப். திருவேங். மா.3). 9. To ponder, meditate;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • 5 v. tr. 1. cf. kṣur.To make, form, as beds in a garden; பாத்திமுதலியன வகுத்தல். 2. To enclose, envelop, encompass; to stretch round; வளைத்தல். நெடுங்காழ்க்கண்டங் கோலி (முல்லைப். 44). 3. cf. kul. Togather; திரட்டிவைத்தல். கோலாப் பிரசமன்னாட்கு(திருக்கோ. 110). 4. [M. kōru.] To bale, drawup, as with an ola bucket; to gather with asweep of the arm; நீர் முதலியவற்றை முகந்துஅள்ளுதல். கோலித் தண்ணீர்குடிக்கப்பட்ட . . .குடை (கலித். 23, உரை). 5. To spread out;பிரித்தல். கணமயிறொக் கெண்ணுழையாத் தழைகோலிநின் றாலும் (திருக்கோ. 347). 6. To commence; தொடங்குதல். பரஸ்வரூபத்தை நிரூபிக்கக்கோலி (ஈடு, அவ. ஜீ.). 7. To construct, compass, effect, accomplish; உண்டாக்குதல். (J.) 8.To consider, deliberate; ஆலோசித்தல். முற்கோலிப் பாண்டு புத்திரர்க் கோறும் (பாரத. நச்சுப்.3). 9. To ponder, meditate; தியானித்தல். மாலைக்கோலித் திரியும் (அஷ்டப். திருவேங். மா. 3).