பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
நெசவுத்தொழில் செய்வோன் ; கோலிகரால் நெய்யப்பட்ட ஆடை .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
நெய்யுந்தொழில் செய்யும் கீழ்ச்சாதி. (நேமிநா. எழுத். 16, உரை.) 1. A caste of weavers;
கோலிகரால் நெய்யப்பட்ட ஆடை. (தொல். சொல் 114. உரை.) 2. A kind of coarse cloth, as woven by Kolikar;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
n
. <
kaulika
. 1. Acaste of weavers; நெய்யுந்தொழில் செய்யும் கீழ்ச்சாதி.. (நேமிநா. எழுத். 16, உரை.) 2. A kind ofcoarse cloth, as woven by Kōlikar; கோலிகரால்நெய்யப்பட்ட ஆடை. (தொல். சொல். 114, உரை.)