தமிழ் - தமிழ் அகரமுதலி
    போர்க்கு அறைகூவல் ; இருவரிடம் சண்டை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • இருவர் இடும் சண்டை. (R.) Duel;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a duel, சண்டை.

வின்சுலோ
  • [kōlārikkm] ''s.'' Duel, தனிப்போர். ''(R.)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. T.kolārakamu. Duel; இருவர் இடும் சண்டை. (R.)