தமிழ் - தமிழ் அகரமுதலி
    சிறார் கோல்களைத் தட்டி விளையாடும் ஒரு விளையாட்டுவகை ; ஐப்பசி , கார்த்திகை மாதங்கள் ஒன்றில் பெண்கள் கொண்டாடும் விழா .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வர்ணமிட்ட கோல்களைக்கொண்டு தாளாத்திற்கும் பாட்டிற்குமிசையச் சிறுவர் சிறுமியர்கள் தட்டி விளையாடும் ஒருவகை விளையாட்டு. செவ்வாய்ச்சியர் கோலாட்டம் (காஞ்சிப்பு. வாணீச. 54). 1. A children's game in which they sing and dance in a ring, marking time with beats of short coloured sticks;
  • ஐப்பசி கார்த்திகை மார்கழி மாதங்கள் ஒன்றில் கோலாட்டாத்துடன் இளம்பெண்கள் கொண்டாடும் ஒரு விழா. 2. A festival celebrated by girls with kōlāṭṭam in the month of Aippaci, Kārttikai or Mārkaḻi;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு விளையாட்டு.

வின்சுலோ
  • ''v. noun.'' A play with sticks accompanied with singing and dancing, ஓர்தடிவிளையாட்டு.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோல் +.[T. kōlāṭamu, Tu. kōlāṭa.] 1. A children'sgame in which they sing and dance in a ring,marking time with beats of short colouredsticks; வர்ணமிட்ட கோல்களைக்கொண்டு தாளத்திற்கும் பாட்டிற்குமிசையச் சிறுவர் சிறுமியர்கள் தட்டிவிளையாடும் ஒருவகை விளையாட்டு. செவ்வாய்ச்சியர்கோலாட்டம் (காஞ்சிப்பு. வாணீச. 54). 2. Afestival celebrated by girls with kōlāṭṭam in the month of Aippaci, Kārttikai or Mārkaḻi; ஐப் பசி கார்த்திகை மார்கழி மாதங்கள் ஒன்றில் கோலாட்டத் துடன் இளம்பெண்கள் கொண்டாடும் ஒரு விழா.