தமிழ் - தமிழ் அகரமுதலி
    பேரொலி , கூக்குரல் ; பகட்டு .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூக்குரல். (பிங்.) 1. Loud and confused noise, clamour, uproar;
  • ஆடம்பரம். கூராரும் வேல்விழியார் கோலா கலங்க ளேல்லாம் (பிரபோத.27, 14). 2. Parade, show, ostentation

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • கோலாலம், military display, pomp, சம்பிரமம்; 2. bustle, noise, போரொலி. கோலாகலம் பண்ண, to be strenuous, strong and brave; 2. to act disorderly. கோலாகலத்தோடே போக, to march with pomp and without fear. கோலாகாலி, one fond of display or pomp.

வின்சுலோ
  • [kōlākalam] ''s.'' Noise, clamor, பே ரொலி. 2. Bustle, parade, martial bravery, festivity, hilarity, dissipation, சம்பிரமம். ''(c.)'' 3. Scream, roar, howl, &c., of animals, விலங்கினாலெழுமொலி. W. p. 252. KÓLA'HALA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • கோலாகலம்பண்ணு-தல் kōlākalam-paṇṇu-v. intr. < id. +. To be disorderly, tolead a dissipated or dissolute life; ஒழுங்கீனமாய்நடத்தல். (W.)
  • n. < kōlāhala.1. Loud and confused noise, clamour, uproar;கூக்குரல். (பிங்.) 2. Parade, show, ostentation; ஆடம்பரம். கூராரும் வேல்விழியார் கோலாகலங்க ளெல்லாம் (பிரபோத. 27, 14).