தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேலை செய்யும் இடங்களைக் கூலியாள்களுக்கு வகுத்துக் கொடுத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேலைசெய்யும் இடங்களைக் கூலியாட்களுக்கு வகுத்துக்கொடுத்தல். மனைகடொறுங் கோலறையிட்டு வேண்டி யடைப்பாயென (திருவாலவா. 30, 6). To measure off an area for work for different labourers;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v. intr.< கோலறை +. To measure off an area forwork for different labourers; வேலைசெய்யும் இடங்களைக் கூலியாட்களுக்கு வகுத்துக்கொடுத்தல். மனைகடொறுங் கோலறையிட்டு வேண்டி யடைப்பாயென(திருவாலவா. 30, 6).