தமிழ் - தமிழ் அகரமுதலி
    கூலியாள் வேலை செய்வதற்காக அளவுகோலால் அளந்து கொடுக்கப்படும் நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கூலியாள் வேலை செய்தற்காக அளவுகோலால் அறுதி செய்து கொடுக்கப்பட்ட நிலம். வாணிச்சிக்கிடுங் கோலறைக் கோராளின்றி (திருவாலவா. 30, 8). Working area portioned out for each individual labourer, as determined by a measuring-rod;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோல் + அறு-.Working area portioned out for each individuallabourer, as determined by a measuring-rod;கூலியாள் வேலைசெய்தற்காக அளவுகோலால் அறுதிசெய்து கொடுக்கப்பட்ட நிலம். வாணிச்சிக்கிடுங்கோலறைக் கோரா ளின்றி (திருவாலவா. 30, 8).