பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
தரை முதலியவற்றில் மா முதலியவற்றால் அலங்கார வரியிடுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
தரைமுதலியவற்றில் மாமுதலியவற்றால் அலங்காரவரி இடுதல்; 1. To draw ornamental figures on wall or floor with rice-flour or white stone-powder;
. 2. See கோலங்கொள்-, 1.
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
கோலம்வா-தல் [கோலம்வருதல்]
kōlam-vā-
v. intr
. < id. +. To go in procession; ஊர்வலம் வருதல். (W.)