பிழைதிருத்தி
அகராதி
உதவி
புதுப்பதிப்பு
உரையாடல் குழு
E
த
தமிழ் - தமிழ் அகரமுதலி
முன்கொண்ட தோற்றம் மாறுதல் ; மாற்றுருக் கொள்ளுதல் .
தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
முன்கொண்ட தோற்றம் மாறுதல். நகுடனுங் கோலமாறினான் (தனிப்பா); 1. To Change in appearance or dress;
வேஷம் போடுதல். (w.) 2. To be disguised; to put on dress, as an actor;
சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
v. intr
.< கோலம் +. (W.) 1. To change in appearance or dress; முன்கொண்ட தோற்றம் மாறுதல்.நகுடனுங் கோலமாறினான் (தனிப்பா.). 2. To bedisguised; to put on dress, as an actor; வேஷம்போடுதல். (W.)