தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோலமிடுவதற்குதவும் அரிசிமா அல்லது ஒருவகை வெள்ளைக் கற்பொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோலமிடுதற்குதவும் அரிசிமா அல்லது ஒருவகை வெள்ளைக் கற்பொடி. Rice-flour or white stone-powder used for drawing decorative figures in houses;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோலம்+. Rice-flour or white stone-powder used fordrawing decorative figures in houses; கோலமிடுதற்குதவும் அரிசிமா அல்லது ஒருவகை வெள்ளைக்கற்பொடி.