தமிழ் - தமிழ் அகரமுதலி
    தலைவிக்கு ஒப்பனை செய்பவள் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • தலைவிக்கு அலங்காரந் செய்வவள். (சூடா.) Lady's dressing-maid;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
வண்ணமகள்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id.+. Lady's dressing-maid; தலைவிக்கு அலங்காரஞ்செய்பவள். (சூடா.)