தமிழ் - தமிழ் அகரமுதலி
    வேடமகள் கொற்றவை உருக்கொண்டு ஆடும் கூத்து .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வேட்டுவமகள் கொற்றவையுருக்கொண்டு ஆடுங் கூத்து. (சிலப், பதி. 73, உரை.) Masquerade dance by a woman of the Vēṭarcaste disguised as Durgā;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Mas-querade dance by a woman of the Vēṭarcaste disguised as Durgā; வேட்டுவமகள் கொற்றவையுருக்கொண்டு ஆடுங் கூத்து (சிலப். பதி. 73,உரை.)