தமிழ் - தமிழ் அகரமுதலி
    சமயத்திற்கேற்ற வேடம் பூணுதல் ; பொய்த்தோற்றங் காட்டுதல் ; மந்தாரமாயிருத்தல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • சந்தர்ப்பத்திற்கேற்ற வேஷம் பூணுதல். கொற்றவை கோலங்கொண்டு (பரிபா. 11, 100). 1. To put on appropriate dress;
  • பொய்த்தோற்றங் காட்டுதல். 2. To put it on;
  • மந்தாரமாயிருத்தல். (J.) 3. To assume a rainy appearance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • v.intr. < id. +. 1. To put on appropriate dress;சந்தர்ப்பத்திற்கேற்ற வேஷம் பூணுதல். கொற்றவைகோலங்கொண்டு (பரிபா. 11, 100). 2. To put it on;பொய்த்தோற்றங் காட்டுதல். 3. To assume araiṇy appearance; மந்தாரமாயிருத்தல். (J.)