தமிழ் - தமிழ் அகரமுதலி
    அரண்மனை வாயிலில் கோல்கொண்டு காவல் செய்பவன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • ஆசாரவாசலிற் கோல்கொண்டு காவல்செய்பவன் கோற்றோழிலவற்குக் கூறின்னிற்ப (பெருங் உஞ்சைக். 47, 10). Guard or watchman armed with a stick, stationed at the porch of a king's palace;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n.< கோற்றொழில். Guard or watchman armedwith a stick, stationed at the porch of a king'spalace; ஆசாரவாசலிற் கோல்கொண்டு காவல்செய்பவன். கோற்றொழிலவற்குக் கூறின னிற்ப (பெருங்.உஞ்சைக். 47, 10).