தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொம்புத்தேன் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொம்புத்தேன். காலனை யோலமிட வடர்த்த கோற்றேன் (திருக்கோ. 150). Superior wild honey, as found on tree-branches;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
பிரசம்.

வின்சுலோ
  • ''s.'' Wild honey in branches, கொம்புத்தேன். ''(p)''

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. + தேன்.Superior wild honey, as found on tree-branches;கொம்புத்தேன். காலனை யோலமிட வடர்த்த கோற்றேன் (திருக்கோ. 150).