தமிழ் - தமிழ் அகரமுதலி
    இலந்தைமரம் ; சுரைக்கொடி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • See சுரை. (மலை) 2. Calabash.
  • கொடிவகை. (திவா.) 1. A species of creeper;
  • இலந்தைவகை. (பிங்) Jujube tree

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
இலந்தை, சுரை.

வின்சுலோ
  • [kōṟkoṭi] ''s.'' The jujube tree--as கோல். 2. A class of gourds, the சுரை.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. 1. Aspecies of creeper; கொடிவகை. (திவா.) 2.Calabash. See சுரை. (மலை.)
  • n. < kōla +. Jujube tree. இலந்தைவகை. (பிங்.)