தமிழ் - தமிழ் அகரமுதலி
    வரிக்கூத்துவகை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • வரிக்கூத்துவகை. கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து (சிலப் 3, 13, உரை). A kind of masquerade dance;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. prob. id. +. Akind of masquerade dance; வரிக்கூத்துவகை.கோத்த பறைக்குடும்பு கோற்கூத்து (சிலப். 3, 13,உரை).