தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோல்முனையால் குத்தப்படும் அளவுள்ள நிலம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கோல்முனையாற் குத்தப்படும் அளவுள்ள நிலம். பந்துக்களுக்கு ஒரு கோற்குத்துங் கொடேன் (ஈடு, 7, 5, ப்ர). Bit of land coverable by the end of a staff when planted on the ground;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +. Bitof land coverable by the end of a staff whenplanted on the ground; கோல்முனையாற் குத்தப்படும் அளவுள்ள நிலம். பந்துக்களுக்கு ஒரு கோற்குத்துங் கொடேன் (ஈடு, 7, 5, ப்ர.).