தமிழ் - தமிழ் அகரமுதலி
    பழுது ; சிராய்த்த காயம் ; தொளை ; மணிபதிக்குங் குழி .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மணிபதிக்குங் குவளை. (W.) 4. Socket;
  • பழுது. Loc. 1. Defect, blemish;
  • சிராய்த்த காயம். Loc. 2. Scratch, as on the body;
  • துவாரம். (W.) 3. Hole, cavity, hollow, as in a tooth, in fistula;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (Tel.) a hole, cavity, hollow, துவாரம்; 2. a socket, குவளை; 3. dirt, soil, defect, blemish, பழுது. கோறையாக, -விழ, -வைக்க, to become hollow, to be injured or spoiled.

வின்சுலோ
  • [kōṟai] ''s. (Tel.)'' A hole, cavity, or hollow--as in a tooth, or fistuls, துவாரம். 2. A socket, குவளை. 3. ''[loc.]'' Dirt, soil, injury, defect, blemish, பழுது.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. perh. குறை. 1. Defect,blemish; பழுது. Loc. 2. Scratch, as on thebody; சிராய்த்த காயம். Loc. 3. Hole, cavity,hollow, as in a tooth, in fistula; துவாரம். (W.)4. Socket; மணிபதிக்குங் குவளை. (W.)