தமிழ் - தமிழ் அகரமுதலி
    கோலை மெல்லுகை ; பல் விளக்கல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • [கோலை மெல்லுகை] பல்விளக்குகை. விதித்த கோறின்று (காஞ்சிப்பு. ஒழுக்.8). Lit., bitting a stick. Cleaning the teeth;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கோல்+தின்னல்) lit. biting a stick, cleaning the teeth.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கோல் +தின்-. Lit., biting a stick. Cleaning the teeth;[கோலை மெல்லுகை] பல்விளக்குகை. விதித்த கோறின்று (காஞ்சிப்பு. ஒழுக். 8).