தமிழ் - தமிழ் அகரமுதலி
    கொல்லுதல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • கொல்லுகை. கோறல் பிறவினை யெல்லந்தரும் (குறள், 321). Killing, slaying;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. (கொல்தல்) killing, slaying, கொல்லுதல்.

வின்சுலோ
  • [kōṟl] ''v. noun.'' Killing, destroying;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < கொல்-. Killing,slaying; கொல்லுகை. கோறல் பிறவினை யெல்லாந்தரும் (குறள், 321).