தமிழ் - தமிழ் அகரமுதலி
    பசுவின் வயிற்றினின்று எடுகக்ப்பெறும் மஞ்சள் நிறமுள்ள மணப்பண்டம் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பசுவின் வயிற்றினின்று எடுக்கப்படும் மஞ்சணிறமுள்ள வாசனைப்பண்டம். (பதார்த்த. 1085.) Bezoar taken from the stomach of cows;

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
ஒரு மருந்து.

வின்சுலோ
  • [kōrōcaṉai] ''s.'' [''improp.'' கோரோச னம்.] Cow-bezoar, a dark, yellow or biliary calculus found in the stomach of the cow, employed medically, and re garded as an antiphlegmatic, stimulant, alterative, tonic, &c. It is given in small quantity in a pulverized state to new-born infants, to remove phlegm and other obstructions, to rectify irregularities, &c., ஓர்மருந்து. W. p. 31. GOROCHANA.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < gō-rōcanā.Bezoar taken from the stomach of cows;பசுவின் வயிற்றினின்று எடுக்கப்படும் மஞ்சணிறமுள்ளவாசனைப்பண்டம். (பதார்த்த. 1085.)