தமிழ் - தமிழ் அகரமுதலி
    விகாரமான பல் ; நீண்ட பெரிய பல் ; பல் வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல் .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • பல்வரிசையின் முன்னுள்ள கூர்மையான பல். (இங். வை. 9.) Canine tooth;

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. < id. +.cf. கோரப்பல். Canine tooth; பல்வரிசையின்முன்னுள்ள கூர்மையான பல். (இங். வை. 9.)