தமிழ் - தமிழ் அகரமுதலி
    அகப்பை ; மரக்குதிரைமேல் வைக்கும் ஓலை நெற்கூடை .

தமிழ் லெக்சிகன் - Tamil Lexicon
  • மரக்குதிரையின்மேல் வைக்கும் ஓலை நெற்கூடை. (J.) Large ola bag for grain, set on a wooden horse;
  • அகப்பை. முக்கோரிகை நெய்யூற்று (தைலவ. தைல.135, வரி 137). Ladle;

பாப்ரிசிஸ் அகராதி - J.P. Fabricius Dictionary
  • s. a ladle, அகப்பை; also கோரியை.

கதிர்வேலு அகராதி -Na Kadirvelu Pillai Dictionary
அகப்பை, களஞ்சியக்கூடை.
அகப்பை.
அகப்பை.

வின்சுலோ
  • [kōrikai ] --கோரியை, ''s.'' A ladle, அகப்பை. (சது.) 2. ''(Sa. Koshya,'' recepta cle.) ''[prov.]'' A large ola-bag for rice, &c., set on a wooden horse, களஞ்சியம்.

சென்னைப் பல்கலைக்கழகம் (DSAL)
  • n. cf. கோரகை. [M.kōrika.] Ladle; அகப்பை. முக்கோரிகை நெய்யூற்று(தைலவ. தைல. 135, வரி 137).
  • n. perh. கோர்-. Largeola bag for grain, set on a wooden horse; மரக்குதிரையின்மேல் வைக்கும் ஓலை நெற்கூடை. (J.)
  • n. perh. கோர்-. Largeola bag for grain, set on a wooden horse; மரக்குதிரையின்மேல் வைக்கும் ஓலை நெற்கூடை. (J.)